அம்பேத்கர் சிலை உடைப்பை

img

அம்பேத்கர் சிலை உடைப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்  

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையை உடைத்தவர்களை கண்டித்து செம்பனார்கோவி லில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.